விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையம்
விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையம் இந்தியாவின், தமிழ்நாட்டின், விழுப்புரம் நகரில் அமைந்துள்ள முக்கிய தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின் முக்கியமான தொடருந்து நிலையமாகும், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையையும், தென்தமிழகத்தினையும் இணைக்கும் மிகமுக்கியமான இணைப்பு நிலையமாகத் திகழ்கிறது. இது தென்னக இரயில்வேயின் ஐந்து முக்கியமான தொடருந்து நிலையங்களுள் ஒன்றாகவும், நிலையமாகவும் திகழ்கிறது.
Read article